ஒரு பயனுள்ள விளைவினை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சிகளாகும். குறிப்பான பெறுபேறுகளை அடைந்துக் கொள்வதற்கான தெளிவான ஆரம்பத்தினையும் முடிவினையும் கொண்ட ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்ட ஒரு தொகுதி செயற்பாடுகளை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுப்பது ஆகும். இத்தகைய பெறுபேறுகள் நிறுவனத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பங்களிப்பு செய்யும்.
குறிப்பிட்ட குறிக்கோளினை அல்லது குறிக்கோள்களை அடைந்துக் கொள்வதன் ஊடாக பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொகுதி ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வரையறைக்குட்பட்ட பெளதீக, மனித மற்றும் நிதி வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் செயற்பாடாகும்.
குறிப்பான பிரச்சினையொன்றுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக செயற்பாடுகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்து செயற்படுத்தல் செயற்றிட்டமாகும்.
செயற்றிட்டத்தின் பிரதான இயல்புகள்
குறிக்கோள்கள்குறிப்பான கால சட்டகம்ஒரு தொகுதி செயற்பாடுகள்வளங்கள்இலக்குக் குழு பயனாளிகள்
செயற்றிட்டம் ஒன்றின் படிமுறைகள்
நடைமுறைப்படுத்தல்மதிப்பீடுஅங்கீகாரம் (முன்மொழிவு)இனங்காணல்
செயற்றிட்டத்தை இனங்காணல்
எதை ? செயற்றிட்டம் தொடர்பான என்ன வெளிப்பாடுஏன் ? மாற்றம்ஃஅபிவிருத்திஎப்போது ? கால சட்டகம்யார் ? பணியாளர்கள்.செயற்றிட்ட இனங்காணல்
தேவை பகுப்பாய்வு அடிப்படையில்வளங்களை அடிப்படையாகக் கொண்டுசந்தையை அடிப்படையாகக் கொண்டு
செயற்றிட்டத்தின் தயாரிப்பு
செயற்றிட்ட வடிவமைப்புசெயற்றிட்டத்தின் சாத்தியப்பாடுசெயற்றிட்ட திட்டமிடல்செயற்றிட்ட முன்மொழிவை தயாரித்தல்செயற்றிட்ட வடிவமைப்பு
குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை வரையறுத்தல்பயனாளிகளை இனங்காணல்செயற்பாடுகளை இனங்காணல்வளங்களை ஒழுங்கமைத்தல்வளங்களை ஒழுங்கமைத்தல்
பௌதீக வளங்கள்நிதி வளங்கள்மனித வளங்கள்பங்கெடுப்பாளர்களை தெரிவு செய்தல்தொடர்பாடல்முறைகளை தெரிவு செய்தல்
செயற்றிட்டத்தின் சாத்தியவள ஆய்வு
செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான இயலுமைகளை பற்றிய ஆய்வு இங்கு இடம்பெறும்நிதிசார்சந்தை நிலைமைகள்தொழில்நுட்பம்பொருளியல்சூழலியல்அரசியல்முகாமை மற்றும் நிருவாகம்சமயம் மற்றும் கலாசாரம்
செயற்றிட்டத்தை திட்டமிடல்
திட்டமிடல் முன்னோக்கிய சிந்தனையாகும்குறிப்பிட்ட சில குறிக்கோள்களை அடைந்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை மிகக் கவனமாக ஒழுங்குப்படுத்துதல் செயற்றிட்டம் தொடர்பான திட்டமிடலின் போது இடம்பெறும்.
திட்டமிடல் என்றால் என்ன ?
என்ன செயற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.எப்போது இச்செயற்பாடுகளை செய்ய வேண்டும்.யார் இச்செயற்பாடுகளை செய்யவுள்ளார்எத்தகைய உபகரணங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படுகின்றன.எப்படி இச்செயற்பாடுகளை செய்து முடிப்பதுஎவற்றை செய்யக் கூடாது.செயற்றிட்ட முன்மொழிவு அங்கீகாரம்.
செயற்றிட்ட முன்மொழிவு பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும்.குறிக்கோள்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளமைசெயற்றிட்டம் கொள்கைகளுக்கு அமைவாக உள்ளமைசெயற்றிட்டம் முன்னுரிமைகளுக்கு அமைவாக உள்ளமைகுறிக்கோள்களை அடைவதற்கான சகல மாற்று நடவடிக்கைகளும் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளமைதெரிவு செய்யபட்டுள்ள உபாயங்கள் குறிக்கோள்களை அடைவதற்கு மிகவும் சிறந்தது.
செயற்றிட்ட நடைமுறைப்படுத்தல்
செயற்றிட்ட முன்மொழிவு நடைமுறைக்கு இடப்படுதல்நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தினை தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும் செயற்படுத்தல் திட்டம், வளத்தேவை மேற்பார்வையும் கண்காணிப்பும்.தவறுகளை இனங்காணல் - காரணங்களை கண்டறிதல்திருத்தியமைப்பதற்கான செயற்பாடுகள்
செயற்றிட்டத்தினை மதிப்பிடல்
செயற்றிட்டத்தின் குறிக்கோள்கள் அடையப்பட்டுள்ளனவா என்பதை பரிசீலனை செய்தல். என்ன நடந்துள்ளது ? விளைவுகள்?என்ன தவறுகள் இடம்பெற்றுள்ளன? ஏன் ?. என்ன அனுபவங்களை பெற்றுக் கொள்ள முடியும்
செயற்றிட்ட முன்மொழிவு
செயற்றிட்ட முன்மொழிவு என்பது செயற்றிட்ட அங்கீகாரத்தினை வழங்கும் அதிகார பீடத்திற்கு சமர்ப்பிக்கப்படும் விரிவான ஆவணமாகும்.செயற்றிட்ட முன்மொழிவினை தயாரிப்பதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்கடந்த மற்றும் எதிர்கால பயனாளிகளுடன் நேர்காணல்கடந்த கால முன்மொழிவுகளை மீளாய்தல்கடந்த கால முன்மொழிவு மதிப்பீட்டு அறிக்கைகளை மீளாய்வு செய்தல்குவியக்குழு கலந்துரையாடல்புள்ளி விபரத் தரவுகளை பரிசீலித்தல்நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறுதல்சமூக மற்றும் கழகங்களின் கூட்டங்கள்
செயற்றிட்டத்தினை மதிப்பிடல்
செயற்றிட்டத்தின் குறிக்கோள்கள் அடையப்பட்டுள்ளனவா என்பதை பரிசீலனை செய்தல்என்ன நடந்துள்ளது ? விளைவுகள்?என்ன தவறுகள் இடம்பெற்றுள்ளன? ஏன்?என்ன அனுபவங்களை பெற்றுக் கொள்ள முடியும்
செயற்றிட்ட முன்மொழிவு.
செயற்றிட்ட முன்மொழிவு என்பது செயற்றிட்ட அங்கீகாரத்தினை வழங்கும் அதிகார பீடத்திற்கு சமர்ப்பிக்கப்படும் விரிவான ஆவணமாகும்.செயற்றிட்ட முன்மொழிவினை தயாரிப்பதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்கடந்த மற்றும் எதிர்கால பயனாளிகளுடன் நேர்காணல்கடந்த கால முன்மொழிவுகளை மீளாய்தல்கடந்த கால முன்மொழிவு மதிப்பீட்டு அறிக்கைகளை மீளாய்வு செய்தல்குவியக்குழு கலந்துரையாடல்புள்ளி விபரத் தரவுகளை பரிசீலித்தல்நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறுதல்சமூக மற்றும் கழகங்களின் கூட்டங்கள்
முன்மொழிவு எழுதல்
தெளிவும் குறிப்பான தன்மையும்செயற்றிட்டம் எது தொடர்பானது?செயற்றிட்டத்தின் முக்கியத்துவம்செயற்றிட்டத்தின் நடைமுறைப்படுத்தல் பொறுப்புக்கள்இடமும் கால அட்டவணையும்வளங்கள்அதிகார பீடத்தினரை திருப்திப்படுத்தல்நடைமுறை சாத்தியம்?
செயற்றிட்ட அறிக்கை
. நிறுவனம் தொடர்பான பின்னணிபெயர், முகவரி, நிறுவன நோக்கங்கள், நிறுவன கட்டமைப்பு, வளங்கள், செயற்றிட்ட அனுபவங்கள்.செயற்றிட்டம் தொடர்பான பின்னணி
பிரச்சினை இனங்காணலும் பகுப்பாய்வும் நியாயப்படுத்தல் (முக்கியத்துவம், முன்னுரிமை)செயற்றிட்டத்தின் குறிக்கோள்கள்பொதுக் குறிக்கோள்கள், சிறப்புக் குறிக்கோள்கள்செயற்றிட்டத்தின் செயற்பாடுகள், பெறுபேறுகள்செயற்றிட்டத்தின் முடிவுஃபெற்ற அனுபவங்கள்தொடர் செயற்றிட்டத்திற்கான ஆலோசனைகள்பின்னிணைப்புக்கள்முன்மொழிவு, கால அட்டவணைகள், அத்தாட்சிகள், பயனாளிகளின் துலங்கல்கள்.
ஒரு பயனுள்ள விளைவினை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சிகளாகும். குறிப்பான பெறுபேறுகளை அடைந்துக் கொள்வதற்கான தெளிவான ஆரம்பத்தினையும் முடிவினையும் கொண்ட ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்ட ஒரு தொகுதி செயற்பாடுகளை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுப்பது ஆகும். இத்தகைய பெறுபேறுகள் நிறுவனத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பங்களிப்பு செய்யும்.
குறிப்பிட்ட குறிக்கோளினை அல்லது குறிக்கோள்களை அடைந்துக் கொள்வதன் ஊடாக பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொகுதி ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வரையறைக்குட்பட்ட பெளதீக, மனித மற்றும் நிதி வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் செயற்பாடாகும்.
குறிப்பான பிரச்சினையொன்றுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக செயற்பாடுகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்து செயற்படுத்தல் செயற்றிட்டமாகும்.
We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!
Have a great day!
Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support