நான் கண்ட எல்லாவிதமான மகிழ்ச்சியிலும் உள் வார்த்தைகள் கலந்து இருகிறது ஆனால் நான் விட்ட கண்ணீரில் மட்டும் நீ தனித்து நிற்கின்றாயே, என் உயிர் ஆசான் வேடத்தில் நேரம் ஆகிவிட்டது. நிகழ்ச்சி நடைபெறுகிறது. வேலை சோர்வால் மேடையின் பின்னால் நின்று கொன்டிருந்தான் அவன். கல்லூரி நாட்கள் ஆரம்பிக்க காத்திருக்கும் கூட்டத்தின் புகைப்படத்தை எடுத்துக் வெளியே செல்கிறான்.
சில வாரங்கள் சுழல்கிறது. நண்பனின் உறையால் கல்லூரியில் இணைகிறான். காலையில் மல்லிகை சிரிப்புடன் நீர் சொட்டும் மெல்லிய பாதளி ஓசை வகுப்பறைக்கு வருகிறார் மிஸ்.ஜோ அவன் பெயரை அழைத்து வந்த மகிழ்ச்சி அவன் நாட்களையும் நகர்த்தி விட்டார் அவனது இரவு முகநூலில் புதைகிறான் புகைப்படத்தை தேடி பிடித்து மிஸ் ஜோயின் உருவம் காண்கிறான்.
பிடிக்காத கல்லூரி கூட ஆசிரியர்களால் பிடித்துப்போன மாமங்கள் என்பது உண்மை. அன்பினால் ஆசிரியரின் ஆடைக்கு கம்மல் அசைவுக்கு, தடை அசையும் ரசித்து இருப்போம் அவர் காட்டிய அன்பில் அந்தப் பேச்சில் நம் என்னால் மாற்றந்தை கண்டதே உண்மை. உண்மையால் மயங்கி போன கதையே மிஸ் ஜோவின் மெல்லிசை பயணங்கள்.
அவள் பேருந்திற்கு நடந்துசெல்கிறாள். தெருவில் வேடிக்கை பார்பதற்கும் குரல் எழுப்பும் அலைந்து கொண்டிருக்க கயவர்கள் மத்தியில் கோபம் தலைக்கேறி அவளுடன் வருகிறான். அவர்களை விரட்டுவதற்காகவே பலர் பழி தூற்ற பைத்தியகாரளாய் பார்க்கிறார்கள். அவள் ஒருத்தியை காதலிப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது இல்லை என்பது அவளை பார்த்தாலே புரிந்து விடும். அவன் மனமும் அதன் விளக்கமும் இவன் வாழ்க்கையை கீழ் தள்ளிவிட்டது அவன் கெடுக்கும் அன்பும் இரக்கமும் பலரின் மனதை தின்று விட்டது.
அவ்வாறு நிற்பதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு இவன் ஏன் தினமும் வருகிறான் என்று பலபேர் ஆராய்வார்கள் அவன் வரும் நேரம் ஒரு கல்லூரி பெண் அவன் அசைவுக்கும் குரலுக்கும் காத்திருப்பாள்.
மறுநாள் கல்லூரி படத்திற்கு வரும் ஜோ பிடித்த ஒரு நபர் பற்றி கூறும் இலக்கை கொடுக்க அவன் தன் பெண் நண்பனை பற்றி விபரிக்கிறான். கல்லூரி முடிந்ததும் பேருந்து செல்லும் வழியில் இரு பெண்களை பற்றி கேட்ட அணைத்தையும் மிஸ்.ஜோ விடம் கூறினார். அன்று அவள் கூறியது எடுத்துக் கொண்டாளே தெரியவில்லை. சிறிது காலம் இருவரையுமே வெறுத்தனர் சக நண்பர்கள்.-
ஒவ்வொரு உறவுக்கும் தனிப்பட்ட ஆற்றல் உண்டு அதை வாழ்க்கையின் சரியாக புரிந்து கொண்டு பயணித்தால் அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்குக் கொண்டு செல்லும் உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள், தோல்விக்கு சிலர் வார்த்தைக்கும் அஞ்சி கிடப்பது நல்ல வாழ்க்கை ஆகாது போட்டியில் தோற்றாலும் பந்தயத்தில் பயணிப்பவள்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
மனதில் உறை வைத்த இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நான் உளமாற விரும்புகிறோன் - என்? அதிகமாகவே ஆசைப்படுகிறேன். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் எனது பணியாகும் என்று வழியில் உரைத்தான் அவன்.
ஜோ புத்தகம் படிப்பதில் சிறந்தவள். ஒருநாள் கையில் புத்தகம் ஏந்தியபடி தன் நினைவுகளை பக்கத்தில் பதித்தவன் தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். மறு நாள், அவர் வகுப்பில் தம் பிள்ளைகளை அழைத்து 10 கேள்விகளும் 10 பதில்களும் எழுதிய தாளை கொடுத்து அந்த 10 கேள்விகளுக்கான சரியான பதிலை கண்டுபிடிக்க கூறினார்.
பிள்ளைகள் தன்னுடைய கேள்விகளுக்கான பதில்களை ஒருவரிடமாக தேடி அழைத்தனர். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 3 பதில்கள் பொருத்தமாக இருந்தன, பிள்ளைகள் இடையே குழப்ப நிலை மீண்டும் ஒவ்வொருவராக தேட ஆரம்பித்ததும் பதில்களிடையே குழப்பம். பதில்களை தேட முடியாது மிஸ் ஜோவை அழைத்தனர் அவர் கூறியது அணைவருக்குமே ஏமாற்றம்தான் மிஞ்சியது ஒவ்வொரு 10 கேள்விகளுக்கும் அணைத்து பதில்களுமே பொருந்தும் ஆனால் நீங்கள் உங்களுடைய கேள்விகான பதிலை மட்டுமே பார்த்த உங்களால் மற்றவர்களுடைய கேள்வியை புரிந்து கொள்ளவிலை என்றார்.
இப்படி புரிந்துணர்வாள் வரும் பயனைத்தான் 10 கேள்விகளாக கொடுத்தார் மதிப்பு மிக்க ஆசான் மிஸ் ஜோ என்று பிள்ளைகளும் புரிந்து கொண்டார்கள் நமது எண்ணங்கள் உயர்வாக இருந்து, செயலும், அதைத் தொடர்ந்தால் சிகரங்கள் சாத்தியம் ஆகின்றன கனவை நனவாக்க விரும்பினால் கடுமையான உழைப்பினை விலையாகத் தர நாம் தயராக இருக்க வேண்டும்.
காலத்தால் அழிக்க முடியாத களவு சுவடுகளைப் பதித்தவர். உங்கள் ஒவ்வொருவருக்குளளும் ஓராயிரம கனவு உள்ளது. என் கனவு ஏணியில் சில படிகற்களை நட்டவள் ஆசிரியரை நேசிப்பார்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள் நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும்
இன்று உள் கையெழுத்து, நீ வாங்கி படித்த புத்தகம் வரைந்த ஓவியம், உடுத்திய உடை, பேசும் வார்த்தைகள் இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறது - என்று உன்னை பாராட்டிக் கொண்டே இருக்களாம்.. அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக நிலைக்கும் உன் இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும் அது போல உன்னுடைய முதல் பாராட்டு நாளை எண்ணை பாராட்டும் படி அமைக்கும் அன்று அவள் சொன்னது காதலியும் நண்பியும் தற்போது உண் பக்கத்தில் இருப்பது பின்பு தூரத்தில் இருவரையும் தள்ளி விடும். அன்று தான் புரிந்த கொள்ளவில்லை இன்று அவர்கள் போன பின்பு தெரிந்து கொண்டேன்.
இவரின் பெயர் உங்கள் வாழ்வில் மாற்றி இருக்க கூடும் அளால் கண்டிப்பாக இது போன்ற முகங்கள் உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் அவர்கள் மீது நமக்கு இருக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் இந்த படைப்பு சமர்ப்பணம்.
நிச்சயம் இது போன்ற அற்புதமான மனிதர்களை கடந்து அவர்கள் காட்டிய படிகளில் ஏறியே நாம் இன்று இருக்கும் உயரத்தை அடைந்திருப்போம் கடமைக்காக வாங்குகின்ற சம்பளத்துக்காக பனி செய்து ஏதோவென்று கல்வி கற்று தராமல் ஒரு நல்ல ஆசாளை போல ஆசையோடும் அன்போடும் அழகாய் சொல்லித்தந்த உயர்ந்த உள்ளம் கொண்ட மிஸ்ஜோவின் மெல்லிசை பயணங்கள் தொடரட்டும்.
Post a Comment