பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி மனித வரலாற்றில் இப்படி ஒன்றும் உருவாக்கப்பட்டது புதிய செய்திதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வாழ்ந்தவர்கள் உடலையும் மனதையும் ஆன்மாவையும் பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி மனித சக்தியின் மூலமாக நெறிப்படுத்தி ஆரோக்கியப்படுத்தும் வழிமுறைகளை அறிந்திருந்தார்கள்.
இதனால் உயிராக்கம் பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு செயல்பாடுதான் என்பதை உணர்ந்து. வைர்க்களாக அமைக்கப்பட்ட உயிராக்க சக்தியை உருவாக்கினர் இந்த கல்வினை ஒரு ரகசியமான விஷயம் போல வைத்துப் பாதுகாத்து வந்தன தம் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் சமயமே பயன்படுத்த பட வேண்டும் என்று மறைத்து வைக்கப்பட்ட இடத்திற்கு ஒரு கேள்வி மூலமே வழி அமைத்தனா. இதனால் இது பற்றிய அறிவைப் பெற்றிருந்தவர்கள் மிகச் சிலராகவே இருந்தனர் பொதுவாக ஊர் தலைவர்களே இது பற்றிய அறிவைப் பெற்றிருந்ததோடு, அதைத் தங்களுடைய சீடர்களுக்கு மட்டும் வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்தார்கள். வாழ்மொழியாகவே இந்த கேள்வி பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்ததாலும் இது ஒரு ரகசியம் என்பது போன்ற தோற்றமும் உருவாகின.
பஞ்சம் மட்டுமே முதலாக கொண்ட ஒரு நகரில் உள்ள பயிற்சிப் பள்ளியில் முதல் ஆசாளாக கடமை புரிந்தவர் விஸ்வா அவருடைய மூத்த மாணவர்களில் சிலர் அவரிடம் ஒரு சந்தேக கேள்விகளை எழுப்பினார்கள் எனக் கேட்டார்கள் இது பாரம்பரியமான ரகசிய வார்த்தை என்றாலும் விஸ்வாவினால் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை இவ்வளவு நாட்கள் கேள்வி பட்டும் இதுப்பற்றி சிந்தித்து இல்லை. ஆனால் இது அவரைப் பெரிதும் சிந்திக்க வைத்தது பல நாட்களாக முயன்றும் இது பற்றி தெரியவில்லை பின் இது பற்றி அறிய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கான விடை கிடைக்கும் வரை என் தேடல் முடியாது என்கிற முடிவுக்கு வந்தார் அதற்காக பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் என பயணமானார் பல புரணங்களும் இலக்கியங்களும் தேட முற்பட்டார் ஆனால் அதுவரை அவர் தேடிச்சென்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
உலகின் பழைய நூல்களையும் சுற்றார் அதிலும் தெளிவு கிடைக்கவில்லை பின்னர் தன் நாட்டிற்கு வர பயணமானார். அவ்வாறான நிலை கேள்வியின் இறுதி வார்த்தையை ஒரு கூலி தொழிலாளி உச்சரித்துக் கொண்டே இருந்தான். அந்த வார்த்தைகள் இவனுக்கு பரிச்சாயமானது போல தோன்றியது அவரிடம் விளாவிக் கேட்பதற்கு மொழி தெரியாமல் திகைத்தாள். பின் அந் நாட்டில் மொழிகளை கற்று அதற்கு அர்தத்தை உணர்ந்தான் இருப்பினும் முழுமையாக கேள்விகளுக்கு அர்த்ததை ஒவ்வொரு நாடாக தேடி அழைத்தான். அவகுடைய தேடலும் தொடர்ந்தது சில மொழி நூல் சூத்திரங்களிலும் - தன்னுடைய புதிருக்கான தீர்வு இருப்பது போல அவருக்குத் தோன்றியது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழிகளில் கேள்வியில் இனைத்த பதில்களை கண்டறிந்தாள். அவன் அனைவருமே ஒரு செயலுடன் அச்சொல்லலை கூறிக் பணியை செய்ததை உணர்ந்தான், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் அவன் அந்த வைரக்கல் தொடர்பாகவும் அறிந்து கொண்டு நாடு திரும்பினார்.
அன்று கோள்விகளுக்கு திணறிய அவன் முத்த மாணவர்களிடம் கூறிய பின்னரே நிம்மதி அடைந்தாள் அந்த நான்கு மாணவர்களும் பேராசை எண்ணம் தோற்றம் பெற கல்லை கைப்பற்றும் நோக்குடன் பயணிக்க தொடங்கி விட்டனர். துணிவான முயற்சியாலன்றி பொருள் வேறு எவ்வாறு பெற முடியும்.
அப்படி சென்றவர்கள் ஒரு ஊரை அடைந்ததும் வயது முதிர்ந்த ஞானி வாழ்வதாக அறிந்து அவரிடம் சென்று இதற்கான வழியை கேட்டனர். அவர் நல்வரின் கையிலும் நீர் நிரம்பிய பானையை கொடுத்து ஒரு துளியும் சிந்தாமல் இந்த மலையை நோக்கி செல்லுங்கள், யார் பானை உடைகிறதோ அப்போது அவரது பயணத்தை முடித்து கொள்ள வேண்டும். அதுவரை சென்றமைகாள சண்மமும் கிடைக்கும் என்றார் அதனை கேட்டு மகிழ்வுடன் பயணித்தனர். நாட்கள் பல கழிந்தது ஒவ்வொரு மாணவனும் செல்ல செல்ல 3நாட்களுக்கு ஒரு முறை ஒருவராக பானை உடைந்தது தங்கம் பொண் வெள்ளி என கிடைக்க வீடு திரும்பிளார்கள். இறுதியாக சென்றவன் தன்னால் இயன்றளவு நடைய தொடர்ந்தான்.
அப்போது அவனெதிரில் ஒருவன் எதிர்ப்பட்டான். அவன் தலையில் அந்த வைரக்கல் கழன்று கொண்டிருந்தது. அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவன் பாதையை உடைத்து அவனை நோக்கி இது எனக்குரியது என்ற கேட்டான். அப்படி கேட்கும்போதே அந்த வைரக்கல் இறுதி மாணவன் தலையில் வந்து விட்டது. கைகளால் பற்ற நினைத்த அவன்.முடியாமல் திகைத்தான். இதென்ன அநியாயம் என்ன செய்வது என பதறினான். இந்த வைரக்கள்ளுகாக ஆசைப்பட்டு வந்த நான் பாடுபட்டுக் கொண்டிருந்தேன் இன்றுதான் நீ வந்து விடுவித்தாய் என கூறி அவன் சென்று விட்டான் பல மாதங்களுக்கு பிறகுதான் மற்றொருவன் வந்து மாட்டிக் கொண்டதால் விடுபட்டு வீடு திரும்பினான். அவன் ஆசான் விஸ்வா மீதுள்ள கோவதை வெளிக்காட்ட அவன் வீட்டிற்கு சென்று. அனைத்தும் கூறி கேட்டான் அதற்கு விஸ்வா.
அன்று நாள் கேள்விக்கான புதிரை அறிந்ததும் யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. அந்த மலையை அடைத்தேன். அந்த வைரக்கல் தலையில் கழல 24 நாட்கள் தான் இதனால் அடைந்ததை நினைத்து தியானம் கொண்டேன். 23 நாட்கள் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை. இறுதிநாள் இரவு வானில் பிரகாசமான ஒளி, அந்த கல்லை நோக்கியது அருகில் வர வர என் உயிர் பிரிந்திடுமோ பயம் ஆனால் வானவில்லின் ஏழு வண்ணங்கள் குமிழா சக்தியை அளித்து, அளறே அது சபம்பெற்ற கல்லானது இறுதி மாணவன், இவ்வாறு எண்ணை மட்டும் குறி வைத்து தாக்கும் அந்த கேள்வியின் உண்மையான அரத்தம் என்ன என்று கேட்டான்.
வைரக்கல் - அதிஸ்டசாமிகள் என் பக்கத்தில் (தமிழ் சிறுகதை) "மகிழ்ச்சியை விசாலப்படுத்துவதே இப் படைப்பின் நோக்கம் முதல் தீங்கு உண்ணால் காரணப்படுத்தபட்டதால் நீ இதை அணுபவித்தாய். "மொழியியல் சிறந்து, மலையை அடையும் முதல் உயிருக்கே இது வரம் புத்திக்கெட்டு வரும் மற்றவனுக்கு வாழ்நாள் சாபம். என்றான்.
Post a Comment