இந்த தமிழ் சிறுகதையில், அப்பக்கத்தை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? தன் வாழ்நாளில் கடைசி நிமிடத்தை தொடுவதற்காக துடித்து கொண்டிருக்கிறாள் ஒரு பாட்டி அவள் இதயத்துடிப்பில் வஞ்சக எண்ணம், அவள் மாய்வதற்குள் தன் வஞ்சகத்தை மாய்க்க நிணைத்து தன் மகனை ஆதியை அழைக்கிறாள்.
உள் சித்தப்பாவினன் மகன் நகுமிடம் உனக்கு உரித்தான சொத்தை உன் தந்தையை இழந்த பரிகொடுத்து விட்டேன் இருப்பினும் நமக்கு பணம் முக்கியமல்ல உன் அண்ணன் நகுலின் உயிரை பறித்தது விடு என்று சத்தியம் செய்து தருமாறு கேட்டான். ஆதி கண்களில் நீர் தாரை வார்க்க சிந்தித்து கொண்டே சத்தியம் செய்தான் பாட்டி தன் ஆதியிடம் வஞ்சனையில் வீழ்வது உள் அண்ணனாக இருந்தாலும் வீழ்த்துவது நீ அல்ல உன் சிந்தனையாக இருக்க வேண்டும் என்று கூறினாள்.
அவன் யோசணையில் மரகிளையின் கீழ் படுத்திருந்தான் கிளையில் சிலந்தி ஒரு வலை அமைத்து செல்ல அதில் ஒரு ஈ மாட்டிக்கொண்டது சற்றுநேரத்தில் ஓணான் ஈ விழுங்க அவள் சற்றென எழுந்து நடந்தான்.
சில நாட்களுக்கு பிறகு ஆதியின் நெருங்கிய நண்பன் சுகன் வெட்டி கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறான் அதனை அறிந்த ஆதி தன் சுய நினைவை இழக்கிறான் போலீஸ் நீதிபதிகள் பிரேத்தை விசாரணை செய்கின்றன. விசாரணையின் பொது தங்கை ரேவதி சுகனுடன் தாகாத உறவு இருப்பதாக ஊரில் சரளமாக பேசுகின்றன. ரேவதி தன் அண்ணனுக்கு எதிராக நீதிமண்றத்தில் வழக்கு தொடர்கிறாள். வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கின் தீர்ப்பு நகுலிற்க்கு எதிராக உள்ளதாள் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
சிறிது காலம் செல்ல அகுண் பழைய நிலைக்கு திரும்ப குற்ற உணர்ச்சியும் தன் நண்பனின் இறப்பையும் எண்ணி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்கிறாள் வழக்கு விசாரணையில் முதல் விசாரணைக்கு ரேவதி வாக்குமூலம் அளிக்கிறாள்.
நானும் சுகனும் தாகாத உறவு மற்றும் காதலும் கொள்ளவில்லை உறவினர்கள் உணவு கெடுத்து அன்பினால், இருவரும் வீட்டில் சந்தித்ததால் பேசுவது மாத்திரம் தான். ஆனால் அவர் இறப்பதற்கு முன் தவறான உறவு இருப்பதாக தகுல் என்னை துன்புறுத்ததியதாலே அவர் கொலை செய்திருப்பார் என அவர் மீதுவழக்கு தொடர்ந்தேன் என்றாள்.
அடுத்த விசாரணைக்கு அருண அழைக்கப்பட்டார் ஐயா, அன்று நான் மரத்தடியில் ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது சுகன் என்னை சந்திக்க வந்தான் இருவரும் நலமும், விவசாய பற்றியும் பேசி விட்டு வீட்டில் உணவை முடித்து வீட்டாருள் பேசி விட்டு சென்றான் பிறகு அவன் இறந்த உடல்கள் பார்த்து நினைவு தொலைத்தது என்றான்.
பிறகு தகுல் விசாரணைக்கு அழைக்கப் பட்டாள் ஐயா என்னிடம் கூறியவர்கள் ரேவதி தடத்தையில் பிழை என்றார்கள் சுதன் எனது தங்கையை தனியாக பார்த்து பேசுவது உணவு பொருள் வழங்குவது எனதங்கையின் மேல் காதல் உறவுகளில் ஈடுபட்டதாக அயலவர்கள் என்னிடம் கூற நானும் ஒரு முறை கண்டேன்.
நீதிபதி அகுனுக்கும் உனக்கும் என்னதொடர்பு, அருன் எனது சித்தப்பாவின் மகள் ஆரம்பத்தில் சொத்து தகராறு காரணமாக பிரிந்து விட்டோம் ஆனால் தற்போது ஒன்றாகதான் வாழ்ந்தோம். நீ சுகனை கொலை செய்ததற்கு காரணம் சுகன் ரேவதியின் உறவுதான். நகுல் எதிராக சாட்சிகள் இருப்பதால் சுகளை கொலை முயன்றேன் என கூறி தண்டனை பெற்று கொண்டாள்.
இரண்டு நாட்களில் அருன் காலை இறந்து கிடந்தான். அணைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி குழு விசாரணை ஆரம்பிக்க அவன் உணவில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவன் பாட்டி மட்டுமே வீட்டில் இருப்பது தெரிய வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடக்கிறது.
நீதிபதி நீங்கள் உங்கள் மகனுக்கு விஷம் கொடுத்ததற்கு காரணம் என்ன. ஆமாம் என் மகன் அல்ல தாயின் வஞ்சனை எண்ணத்தை நிறைவு படுத்தாத அவன் என் மகள் அல்ல. எனது கணவர் அவர் தந்தை மீதுள்ள வெறுப்பால் அவரை கவனிக்காமல் விட்டு விட்டான் சிறிது காலத்தில் எங்களுக்கு உரித்தான சொத்தை கணவனின் தம்பிக்கே முழுமையாக எழுதி விட்டார். அந்த சொத்தை பரிக்க வஞ்சனையில் செயற்படவே இவ்வளவும் செய்தேன்.
என் மகன் நகுலை கொலை செய்ய சத்தியம் செய்து கொடுத்தது வெறுமனே வாய்வார்த்தையாக இருந்தது. அதனால் நாளே கொலை செய்ய எண்ணிய போது அருள் சுகனை வீட்டுக்கு அழைத்து வந்தாள் அப்போது சுகனை பகடைகாயாக பயன்படுத்த முடிவு செய்து அவனிடம் நெருக்கமாக பேசிளேன் ரேவதி சுகளை காதல் உறவுகளில் ஈடுபடுத்தி அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்த உணவு பொருட்களை ரேவதிக்கு கெடுக்க அணுப்பினேண்.
தான் நினைத்த படி தருல் சுகனுக்கும் பிரச்சினை எல்லை மீறியது இதனை காரணமாக வைத்து இரவு நகுலை வெட்டி கொலை செய்ய ஓடும்போது தவறுதலாக சுகனை கொலை செய்து விட்டேன். இதில் தப்பிக்க ரேவதியை நகுல் எதிராக வழக்கு தொடர் கூறினேன். அணைத்து பிரச்சினை தீர்ந்தது என நிணைக்கும் போதுதான் என் மகன் இதனை அறிந்தான் வேறு வழி இல்லாமல் மகனையும் கொலை செய்தேன்.
இதனை கேட்ட அணைவருமே சுய நினைவு மறந்து திகைத்தனர் வழக்கின் தீர்ப்பு மாற்றம் பெற்றது. "வஞ்சனையில் வீழ்வது வஞ்சனையே"
Post a Comment