Tamil short story

 

வாழ்க்கை மிகவும் அற்புதமானது அது களவுகளால் நிறைந்தது இங்கு களவுகள் மறைந்த போன காலங்கள் சிறுகதையில் என்னத்தான் நிகழ்கிறது அது எப்பொழுதும் யாரோ ஒருவரை எதோ ஒரு சம்பவத்தை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி நம் கதாநாயகள் வாழ்வில் ஏற்பட்ட ஓர் கதையை அல்ல ஒரு நிகழ்வை கற்பளைக் காவியமாக தருகிறேன்.

எப்பொழுதும் போல் தூக்கத்தில் கனவுகானும் நாயகள் அன்றும் விடியற்காலை எழும் முன்னர் ஓர் களவை இன்புற கண்டு எழுந்தான் வழமைப் போல நம் நாயகள் கரன் எழுந்து குளித்து காலை உணவை முடித்த படி நடக்க வேலை தளம் கால்கள் பயணப்பட்டன.

இதற்கிடையில் அம்மா பாசம் அப்பாவின் முனுங்கல் தம்பி தங்கையின் கிண்டல் எல்லாம் கண்முன் காட்ச்சியளித்தது. என்ன ஆச்சரியம் அவன் அதிகாலை கண்ட கனவை போல வழமையாக செல்லும் பாதையில் யாரும் இல்லாத பறவைகளின் கூச்சலுடன் எதும் சிந்திக்காமல் பயணிக்கிறான். சற்று தூரத்தில் கரன் களவில் தோன்றிய பொ முன் தோன்ற விரைவாக சென்று பார்க்கிறாள். அவள் அழகு நிறைந்த மங்கை வயதான கிழவி இனி என்ன அம்மா எழுப்பி என் கனவை கலைத்து விட்டாள். இப்போது கனவு மாறிப் போனது இனி நிலத்தை பார்ப்போம்.

தென்பட்டது மங்கை அல்ல ஒரு கிழவி என்ன என்று கேட்டாள். அவன் பதில் பேசாமல் நகர ஆரம்பித்தான். பாதையில் யாரும் தென்படவில்லை இருப்பினும் ஒரு பணப்பை தென்பட்டது. அவன் நல்லவன் ஆயிற்றே யாரோ வழியில் தவற விட்டார் என்றெள்ளி சுற்று பகுதியில் பார்த்தான். யாரையும் காணவில்லை. ஆனால் வாழ்க்கை யார் சென்னதையே கேட்க தொடங்கிவிட்டது.

இந்த சூழலில் யாகுமே இல்லை. நான் ஏன இந்த பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. பையை திரிந்தாள் அப்பா சுமார் S இலட்சம் இருக்கும் போல ஒரு நிமிடம் தன் குடும்பத்தை எண்ணி அந்த பையை தன் கையேடு எடுத்து சென்று விட்டான். அவன் பணி புரியும் அலுமினிய தொழிற்சாலைக்கு சென்று வேலையை ஆரம்பித்தான். இருப்பினும் அவனால் வேலையை சரிவர செய்ய முடியவில்லை மணிக்கு ஒருமுறை சென்று சரிபார்க்கிறான். பின் வேலையை இடைநிறுத்தி சென்று யாருக்கும் தெரியாத வண்ணம் தன் வங்கி கணக்கில் பணம் போட்டு வைக்கிறான். கனவெள்ள நிஜமென்ன வாலிப வயதில் காதலிருப்பது சகஜமல்லவா? அப்படி மறுநாள் காதலியை சந்தித்து பேசுகிறாள் தன் களவுகளை பற்றி கூறிய அவனால் பணத்தை பற்றி கூற மனம் விரும்பவில்லை.

காதலன் முக மாற்றங்கள் காதலி ராகினியின் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. என்ன கரன் எப்போதும் போல நீ இல்லை என்னவாயிற்று எள கேட்ட கரன் ஒன்றுமில்லை என சமாளித்து கொண்டிருந்தான். ராகினி திடீரென காலை உன் கனவில் வந்த பெண் நான்தான் என்கிறாள் வியப்படைத்த கரன் இவளுக்கு பணத்தை பற்றி தெரித்திருக்குமா என குழப்பமடைகிறான். ராகினி எண்ணை தவிர உன் கனவில் யாகு வருவா? இதை கேட்ட கரன் மனதில் சிரித்தப்படி நாள் வருகிறேன் என விரைவாக நகர்கிறான்.

பணம் பற்றி யாரிடமும் இது வரை கூறவில்லை. வங்கியில் பத்திரமாக இருக்கும் என்று சாதாரணமாக வேலை வீடு காதல் என்று வாழ்ந்தான். நாட்கள் சில நகர்ந்தன. யாகும் பணம் பற்றி பேசவில்லை எந்த செய்தியும் வரவில்லை இனி பணம் என்னுடையது. ராஜா வாழ்க்கை வாழ ஆரம்பம் வந்துவிட்டது. இது என்னுடைய சேமிப்பு பணம் என செலவழிக்க ஆரம்பித்தான்.

குடும்பத்தாருக்கு ஆடம்பரமான உடை ஆபரணங்கள் தன் காதலிக்கு இரத்திணங்கள் பதித்த நகைகளும் வழங்கினான். இவன் செய்யும் காரியங்கள் ராகினியின் மனதில் சந்தேகங்கள்

எழுப்பின கொஞ்சம் கொஞ்சமாக பணமும் பயமும் கரைய ஆரம்பித்து விட்டது. ராகினி கரளிடம் இது தொடர்பாக கேட்கிறாள். நீ செய்யும் இந்த வேலையில் இவ்வளவு பணத்தை சேமிக்க வாய்ப்பில்லை கம்பெனியில் போணஸ் கொடுக்கவில்லை அப்படி இருக்க உனக்கு எப்படி இவ்வளவு பணம் என கேட்ட உளக்கு தெரியாததா என்று கூறி விலகி செல்கிறான்.

தன் வாழ்நாளில் 5 இலட்சத்தை பார்க்ககாத இவள் குடும்பத்தில் சந்தேகம் வராத படி தன் இஷ்டத்திற்கு வாழ ஆரம்பிக்கிறான். இருப்பினும் ராகினியின் கேள்விகளுக்கு இவனால் முகம்கொடுக்க முடியவில்லை. இதனால் வெறோரு பெண்னுடன் பழக்கம் கொள்கிறான். தங்கையின் திருமணத்தை ஆரவாரமாக நடத்த ராகினியை அழைக்க மறந்துவிட்டான். பணம் கையில் இருந்த சமயம் கூட இவ்வாறில்லை. இவளிடம் மாற்றம் வந்துவிட்டது. காகம் உணவு இல்லாத போதுக் கூட பசியொன்றால் பலருக்கும் பகிர்ந்தளிக்கும். ஆனால் இன்று அவளை கண்டாலே மறைந்து விடுகிறான்.

பணம் முழுமையாக கைவிட்டு போக உறவுகளும் பாசமும் நிம்மதியும் போய்விட்டது. பணம் அவனை தனிமை பாதைக்கு இழுத்து விட்டது. பசி வாட்டம் பையில் பணம் இல்லை விதியின் பயன் வெளிப்படுகிறது. அவன் பனாத்தோடு வா என்று வீட்டின் வெளியே துரத்தி விட்டனர். இறுதிவரை உள்ளோடுதான் என்று சென்னவள் என் காதலி என அவளிடம் அடைக்கலம் சென்றான். அவளும் அரவணைத்துக் கொண்டாள், எனினும் ராகினியின் வாழ்க்கை துன்பத்தை தந்தை என நினைவுக்கு வர சுய நினைவை இழந்துவிட்டாள்.

எவ்வாறாயினும் வீட்டின் அன்பை பெற எங்கித் தவிக்கிறாள். கைபேசியின் அழைப்பு ஒலி.. தாய் உடல் நிலை சரியில்லாமல் என்று இனி அவளும் மருந்தும் மயக்கமுமாக மாறிவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் தாளுக்கு நாள் நிலைமை மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. தாயை குணப்படுத்த 5 இலட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய அவசியம் ராகினியின் தலையில் விழுகிறது. இந் நிலை அறிந்து தினறிப்போனான் கரன்.

எனினும் ராகினி நான் என் கல்யாண செலவிற்காக 5 இலட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்தேன். ஆனால் அதனை எடுத்து வரும் வழியில் தவறவிட்டுவிட்டேன் அந்த பணம் பற்றி தகவல் தெரிந்திருந்தாய் அல்லது இப்போது கிடைத்திருந்தால் தாயை காப்பற்ற உபயோக பட்டிருக்கும் என கரனிடம் கூறிய சமயம் ராகினியின் தாய் இறந்துவிட்டான். அம்மா என்று சுதறியப்படி கரனை கட்டி அனைத்து அழுகிறாள்.

நான் முன்பே கூறிளேன் வாழ்க்கை சுவாரஸ்யமானது திருப்பங்களை திரும்ப தரும் கதைகள்தான். ஆனால் கரன் களவில் தேன்றி விம்பம் நிஜமான வாழ்க்கை இன்று அவன் கைகளில் பணப்பை கிடைத்தது. இது ஒரு நாள் நிகழ்வு இனி என்ன செய்வாள் என்பது கற்பனைக்கு எட்டியதா? பார்க்கலாம்.

Post a Comment

Previous Post Next Post