அவள் தள இலக்கை அடைய ஒட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறாள் மைதானத்தில் அவள் பெயர் கூச்சலிட்டு சத்தமிடும் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெளிக்காட்டி நிற்கிறாள். என் மயம் தெரியவில்லை அவள் ஒட்டத்தில் ஒரு இடையூறு என்னவாயிற்று. மயக்க நிலையில் தரையில் விழுவது போல தோண்றுகிறதே அவள் இலக்கை அடைய விடாது இவ்வாறு நடக்க காரணம் என்ன ?மண்ணில் மடிந்து விட்டாள் போல
அவள் வாழ்க்கையில் ஒரு மாத காலத்திற்கு முன் சென்று பார்த்து விட்டு வருவமா ? பள்ளி கூடத்த விட்டு வந்ததுல இருந்து எதாவது வேல சொல்லிட்டேயிருப்பியாம்மா ஒரு கட்டு விற்குதனே தான நீ போய் எடுத்துட்டு வந்தா என்ன அம்புட்டு தூரம் நடந்து வந்து காலெல்லாம் வலிக்கிது இப்போ மறுபடியும் விறகுக்கு போகச் சொல்ற.. தான் சிணுங்குவதைக் கூட கேட்காமல் வாசலில் கத்தியை வைத்திருந்தாள் அம்மா தினமும் பள்ளி சென்று விட்டு வந்ததிலிருந்து இது தான் எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சண்டை அவளுக்கு எப்போதும் எதாவது வேலை செய்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்று வெளியிலிருந்து தண்ணீர் பிடித்து வருவது, இல்லையென்றால் மளிகை கடைக்கு போய் வருவது, அல்லது பாத்திரம் கழுவுவது, வீடு கூட்டுவது உட்பட வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.
என் தாய்க்கு சமையலறை தாள் உலகம் முழு நாளும் சமையலறையில் இரு என்றால் கூட சந்தோஷமாக இருப்பாள். எப்போதாவது வீட்க்கு பக்கத்து தெருமுனையில் இருக்கக்கூடிய உறவுக்கறவங்க வீட்டுக்கு சென்று வருவாள் இன்று விற்க்காக என்ன அனுப்புறங்க வேண்டா வெறுப்பாக நானும் வெட்டிக் கொண்டிருந்த ஒட்ட வீரர்களின் படத்தை ஓரமாக வைத்து விட்டு வாசலில் வைத்திருந்த கத்தியும் கயிறையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன் விரைவாக போய் வா என்று கத்தினாள் காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்தேன்.
செல்லும் வழியில் புதிதாக கடையொன்று திறக்கப்பட்டிருந்தது கடையின் வாசலில் ஒரு பையன் நின்று பார்த்துக் கொண்டுருகிறான். விறகு வெட்டி திரும்பி வரும் வழியிலும் அந்த கடை எந்தன் கண்களை பார்த்துக் கொண்டே இருக்கும்படி கட்டளை இட்டது கொஞ்சமாக கால்கள் நகர்ந்தது. வீட்டை நோக்கி நநடந்தேன் அம்மா. அங்கன கிறுக்கு போவோம்ல அங்க புதுசா கட திறந்துருகாங்க இளி அங்க சமான் வாங்குவமா, அம்மா காசு எள்ள மரத்துலயா காய்க்கிது. இரு அடுத்த மாசம் பாத்துக்கலாம் அவள் சொன்னது, வீட்டு வாசலில் என்னை உட்கார வைத்தது.
அடுத்த 3 நாட்களாக, அம்மா சொல்வதற்கு முன்பே அவள் தினமும் கடையைப் பார்க்க விறகு வெட்டி ஒட்டம் பிடிக்கிறாள் ஒரு நாள் அந்த பையன் வெளியே நின்று பார்த்து கொண்டிருந்தான் யோரே ஒருவன் பையனை அழைத்துக் கண்டு செல்கிறாள். நானும் சற்று தூரத்திலிருந்து எட்டி எட்டி பார்த்தேன் அவன் நிழலைக்கூட காணவில்லை கண்கள் என்னை கேளி செய்ய வீடு திரும்பி விட்டேன்
நீண்ட நட்களுக்கு பிறகு அந்த கடையில் இருந்து என்னை யாரோ கவனிப்பது தெரிந்தது. சட்டென பார்க்க, அவர் தலையை குனிந்து கொண்டார் பிறகு அவராகவே பக்கத்துல வந்து டிவி பாருங்க ஏன் அங்க நிக்கிறீங்க என்று சொல்ல நான் பயந்து கொண்டு இல்ல வீட்ல அம்மா தேடும் என்று சொல்லி ஓடி வந்து விட்டேன் அதன் பின்னர் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சிரிப்பார், நானும் சிரிப்பேன் எங்க படிக்கிறீங்க வீடு எங்க என்று போகும் போதும் வரும் போதும் பேசிக் கொள்வோம் அப்படி பேசிக் கொள்ளும் போதுதான் கடையை பார்க்க அழைத்தாள்.
அதன் பிறகு ஒவ்வொரு முறையும் கடையை நோட்டம் விடுவதற்கு பதிலாக அந்த நபரை நோட்டம் விட ஆரம்பித்தேன். இருவரும் பார்ப்போம் சிரிப்போம் வெட்கப்பட்டு குளித்து ஓடிவிடுவேன் இப்படியே சில மாதங்கள் தொடர்ந்தது.
ஒரு நடை கடை பக்கமாக கால்கள் திரும்பியது. அவை பாக்கும் ஆர்வம். நெருங்க மெதுவாக காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தேன் கடையில் அவன் இருக்கிறானா என்று எட்டி பார்த்தேன் உள்ளே ஆளே இல்லை ஏமாற்றத்துடன் ஒருவாட்டி முகத்தை பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் தவித்துக் கொண்டிருக்க பின்னாலிருந்து ஒரு சத்தம் அப்படி ஒரு ஆனந்தம் இது அவனது குரல் இல்லை கானொலியில் அவன் இதுவரை எதிர்பார்த்த ஓட்டப்பந்தயத்தின் அறிவிப்பு நாள் வெளிவந்துவிட்ட செய்தி சிரித்துக் கொண்டே மிக அருகில் இருந்த அவளை கண் பார்க்க விரும்பாது மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடினாள் அவன் அதிர்ச்சியுடன் திரும்பினான். அதன் பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன.
ஆம், அவனைத் தவிர எல்லாரும் என்னில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு நாள் அந்த கடையை கடக்கும் சமயத்தில் நாளைக்கு சாய்ந்தரம் சந்திக்க வேண்டும் என கூறினான் மாலை அவன் வருகைக்காக காத்திருந்தேன். காரணமில்லாது ஓர் பதட்டம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஓர் உணர்வு ஒரு கணம் காலுக்கு அடியில் பூமி தழுவது போலவும் இருந்தது திடீரென ஒரு விசில் சத்தம். அதிகபட்சமாக ஒழித்தது. காவல் அதிகாரிகள் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து பாயம் அதிகரித்து. அவன் வருகைகான எந்த அறிகுறியும் இல்லை வீடு திரும்பி விட்டேன்.
இரவு மனதில் எதிர்பாராத குழப்ப நிலை என்ன பேசுவது? எப்படி கேட்பது நானேவா கேட்பது? என்னை தவறாக நடத்தி விட்டனா? நான் எனக்குள் சொல்லிடு ஒரு வார்த்தை உன் வாழ்க்கை ஆரம்பிக்கும் அற்புத நாள் தொடங்கி விட்டது அதை தொடகு என்று கூறியது. மறுநாள் பந்தயத்திற்கான பயிற்ச்சியில் ஈடுபட தொடங்கிவிட்டேன் இத விட்டா வேற சந்தர்ப்பம் கிடையாது சொல்லிடு என்று என்னுள் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்னொருபக்கம் அவன் நிளைவுகள் என்றும் தோன்றுகிறது.
காதல் ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டு இருப்பது மகிழ்வின் விநாடிகளை என்பதை நாம் அறிந்து கொள்ள விரும்பினேன். ஒருவேளை நாம் நாளை இச்சந்தர்பத்தை இழந்து விட்டால், உலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும் ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள்போல நினைவுகளால் உறுத்தும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படா விட்டால் அது வெறுமையாகவே இருக்கும். என் குடும்பம் அப்படி அல்ல, இப்போது என் இலக்கை எட்ட ஏணியை அம்மா மாறி விட்டாய் அவள் நாளை நடக்கும் என் சாதனை பயணத்தின் ஓட்டத்திறகு குலுகோக வாங்கி மகிழ்ச்சியைத் தந்து விட்டால் நம்முடைய செயல்களில் தான் சமுதாயத்தின் அடையாளம் இருக்கிறது. இன்று வெளிக்காட்ட நினைக்கும் என் இதயம் சாதிக்க துடிக்கிறது நான் என்தலை வாறிக் கொண்டிருக்க என் முன் நின்றது அவன் உருவம். என் கூறுவது என்று தெரியவில்லை. முகத்தில் வியர்வை துளி வடித்த வண்ணம் இதயதுடிப்பு கடிகார சத்தத்தை மிஞ்ச எண் கண்களை பார்த்தான்.
எங்களிடையே கோபத்திற்கு காரணமில்லாமல் போயிற்று. அன்று அவர் வீட்டுக்கு வந்தது. கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமையோரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது நாள் கண்களை மூடநினைத்த சிற்றினம் என் அம்மா கெடுத்த குலுகோக பையை தொட்டான் வழியில் நிற்காதே! ஓரமாய்ப் போ முண்டமே! என்று சினத்தால் சாடினேன். என்னுடைய வார்த்தையில் அளலடித்தது அவன் முகம் வாடிப்போய் என்னிடம் இருந்து விலகினான்.
அன்று கேட்ட அதே விசில் சத்தம் என் காதுகளை வருடியது, காவல் அதிகாரிகளின் பாதனி சத்தம் அதிகமாக கேட்க பயம் என்னை நெருங்கியும் காட்டிக் கொள்ளாது என் தாயின் அன்பளிப்புடன் மைதானத்திற்கு சென்றேன். பேட்டியில் பங்கு கொள்ள தயாராகி விட்டதும் என் தாயின் அன்பால் நிறைந்த குலுகோசு பையை பிரித்து கைகளால் கொட்டி சாப்பிட நிமிடம் என் பெயா அழைக்கப்பட்டது. பந்தயத்தின் ஆரம்ப ஒலி கேட்க ஒடுகிறேன்.
என் ஆதரவாளர்கள் பெயரை சத்தமிடுகின்றனர். என்ன மாயம் தெரியவில்லை மயக்கநிலை தலை நிமிர்ந்து விட்டது. உடல் நலம் குறைந்து விட்டது. சுயநினைவு இழந்து எதுவுமறியாமல் விழுந்துவிட்டது எனது இறுதி நிமிடங்களே.
என் உடல் உளுத்துபோய் விட்டது ஆனால் ஆன்மா உறங்காமல் விசும்பிக் கொண்டு இருந்தன.மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரிகத்துடன் நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணுகிறது. துடித்துக் கொண்டிருக்கிறது என் ஆத்மா. இச் சம்பவத்தின் காரணம் தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் உங்களிடம் பதில் கேட்டு.
அன்பு என்ற ஒன்றை மட்டுமே மையப்படுத்தி இந்த உலகமும், நாமும் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். ஆசை எதையும் பெறுவதில்தான் எவ்வளவு இன்பம்! ஆசை நம்மை மிகையாக மகிழவைக்கும் அன்று அவளை பார்த்த களம் என் கண்கள் சிவந்து இருந்தன. அவன் அருகில் மண்டி இட்டு வாழவே துடித்து ஆனால் ஆசை சொல்வதை இதயம் கேட்பதில்லை. அவள் பார்க்க வந்த பல முறை சந்திக்காத நேரங்களில் நான் என் தீராத ஆசையின் பின் நின்றேன். போதையில் மாறியது என் மனம் அன்பை எதிர்பார்த்ததை விட போதையை எதிர்பார்த்தே அதிகமாயின அவள் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் நாள் இருந்ததற்காக இன்று வருந்துகிறேன். அன்று அவளின் சமுதாயத்திற்கு வெளிச்சம்தர நிலைத்த நாள், அவள் வாசலில் நின்று தலை வாறிக் கொண்டிருக்க அவள் முன் நின்றேன். நன்பனுடன் போதையை அடையை சென்றபோது காவல் அதிகாரிகளின் பிடியில் சிக்கி தடுமாறி வந்த எந்தன் நிலையை அவள் முகத்தில் வியர்வை துளி வடிந்த வண்ணம் இதயதுடிப்பு கடிகார சத்தத்தை மிஞ்ச கூடிய வகையில் எண்ணை பார்த்தாள்.
அவள் பார்வை அன்பு பயப்படவில்லை இருப்பினும் என் மனம் அவளை நினைக்க வில்லை தண்டனையிலிருந்து தப்பிக்கவே துடித்து அக்கணமே என் பார்வையில் குழப்பம். போதையை குழுகோசுக்கு பதிலாக மாற்றி வைக்க துண்டிவிட்டது. அச்சமயத்தில் செய்த செயல் என் வாழ்க்கை வெற்றியை நாட்டியது. ஆனால் அவன் உயிர் பிரியும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. என்னை மன்னித்து விடு நான் உன்னிடம் அப்படிப் பழகி இருக்கக் கூடாது இன்று வெளியே நடந்து கொண்டு இருந்தபோது பல பூக்களைக் கண்டேன். பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உனக்காக ஒரு மலர்க் கொத்து செய்தேன் ஏற்றுக் கொள்வாய் என்று. இதை உங்களிடம் மறைமுகமாகச் சொல்வதற்காகத்தான் உங்கள் பின்னால் வந்து நிற்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும் போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச் சலுகை யாருக்குத் தெரியப் போகிறது. எனவே எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். இன்று அவள் சாதனைகள் களவாடிய பொழுதினிலே மறைந்து விட்டது.
Post a Comment