ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லைகுள் துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்தி நிற்பது குற்றமாகும். மணிமேகலை வருகிறான். என் அன்பு நண்பி கலா அவள் புத்திசாலிதனமும் நல்ல நடத்தையும் நெருக்கமான அன்பும் சமூக அக்கறையும் கொண்ட தேவதை ஆளால் யாரையும் ஒருபோதும் கஷ்டப்படுத்தி கண்டதில்லை. நண்பர்கள் என்னிடம் தோராயமாக பேசினார்கள், அவளுக்கு பிடிக்கவில்லை எனக்கு வரும் எந்த துன்பத்தையும் அவள் மூட்டுக்கட்டையாய் கட்டி ஏறிவாள்.
ஒரு தாள் இருவருமே பூங்காவில் திறந்த வெளியில் உலாவிக் கொண்டிருந்தோம், அதிகமான காற்று மணிமேகலை மேல் துணி பறந்து செல்கிறது. அதை பிடிக்க ஓடி செல்கிறாள் கலா. அது பாதையின் தூரத்திற்கு அழைத்துச் சென்றது. பாதையின் அருகில் பெரிய குளம், மறுமுனையில் ஒரு கூட்டம் எதிரிலிருந்து வருவதைக் கண்டோம், அவள் திகைத்தாள் பூங்காவிற்கு திரும்பி வர முயற்சித்தால். அவள் நிலையைப் பார்த்தபோது அசையாமல் நின்றேன், அவர்களால் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை உணர்ந்தோம்.
சில விநாடிகள் பதட்டம் பிறகு கலா இன்னும் சிறிது தூரம் நகர திடீரென அந்த கூட்டத்தில் சிலர் ஓடி வந்தனர். எல்லா திசைகளிலும் ஆட்கள் அவள் ஒரு துணிவுமிக்க பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க குளத்தில் குறித்தார் அவள் சத்தமிட, குளத்தில் நீந்தத் தொடங்கினான் அவர்கள் பின் தொடர ஆழமான நீரை நோக்கி நகர்த்தத் தொடங்கினாள்.
அவள் தவிக்கும் காட்சியைப் பார்த்து, நான் மிகவும் பயப்படுகிறேன். நீந்தி விடுவாள் என்றாலும், நீரில் மூழ்கி விடுவாள் என்றும், அவள் என்னால் இவ்வாறு சிக்கலில் மாட்டிக் கொண்டாள்.
அதனால் நானும் குளத்தில் குதித்தேன். ஆனால் அவர்கள் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததால் என்னால் வெகுதூரம் நீந்த முடியவில்லை, நான் மீண்டும் ஒரு முறை தரைக்கு திரும்ப வேண்டியிருந்தது நான் திரும்பி வந்ததும் கூச்சலிட்டேன், அக் கூட்டத்தை சேர்ந்தவர்களும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க விலகி சென்றனர். அவளை மீண்டும் கரைக்கு வர கட்டளையிட்டேன், பின் என் சிக்கல்களை ஒரே நேரத்தில் புரிந்துகொண்டால் கலா. கரையை அடைந்ததும் இரண்டு கைகளாலும் கட்டி பிடித்தேன், அவர் ஒரு நல்ல நீரை விழுங்கிவிட்டதையும், அவரது வயிறு பலூன் போல வீங்கியிருப்பதையும் கண்டேன். மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.
இன்று என் மானம் காக்க சென்றவள் ஒரு வேளை அவள் கர்ப்பை இழந்திருக்கலாம். தற்காப்பு பயிற்சி அறிவது பெண்களுக்கு முக்கியமானது.. தனித்த காட்டில் நான்கு நரிகளுக்கிடையில் ஒரு ஆடாக சிக்கினால் கூட வேகம் எடுத்த சிங்க பெண்ணாய் சீறுங்கள். இது என் அன்பு தோழிகளுக்கு சமர்பணம்.
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.
Post a Comment