அவள் சட்டென நின்று பின் திரும்புகிறான் இங்கு இருக்காதே இது மாய உலகம் இங்கிருந்து வெளியேறு "என கூறி நடந்தாள். ஒரு ஆற்றங்கரையயை அடைகிறாள் அங்குள்ள புதரில் ஒரு கருப்பு உருவம் வெளிவருகிறது அவன் கால்கள் உறைந்து நடப்பவை அறியாது திகைத்து தின்றான் என்ன அதிசயம் அவ்வுருவம் பேசுகிறது. இந்த இருள் மறையாது இவ்விடம் இருந்து மறைந்து போ. 7 என உரத்த கூறலில் கூற அவன் நிலைத் தடுமாறி மயங்கி விழுந்தான்.
சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தது. அந்த பெண்ணின் உடல் சிதைந்து இரத்தம் கொட்ட அகோரமாக காட்ச்சியளிக்கிறாள் அவளை பார்த்ததும் வார்த்தை வரவில்லை போ முற்படுதிறான். பெண்னே யார் நீ. என அழைக்கிறான்.? பதில் கூறவில்லை சிதைந்த உடலை பொருத்தி மீண்டும் தன் நடை தொடர்கிறாள். ஒரு மயாணம் இறந்த உடல்கள் திடீரென எழுகிறது. அவனது இதய துடிப்பு கடிகார நிமிடங்களையே மிஞ்சுகிறது.
குழந்தை அழுகை குரல் கேட்கிறது. இறந்த உடல் தன் குழந்தைக்கு பசியாற்றுகிறாள். இங்கு நடப்பவை ஒன்றுமே புரியாமல் அந்த பெண்ணிடம் கேட்கிறாள் தீ யார்? இங்கு நடக்கும் அமானுஷ்யங்கள் உனக்கு புரியவில்லையா?
இங்கு நடப்பதை அறிய முற்படாதே ! உன் மரணத்திற்கு வித்திட்டதாய் அமையும், நான் மீண்டும் எச்சரிக்கிறேன் சென்றுவிடு என்றாள். அவள் பேச்சை மறுத்து இங்கு என்ன நடத்தாலும் பரவாயில்லை நீ யார்? என்ன நடக்கிறது பதில் கூறு என்றான். ? பெண் தனது நிலையை அடைகிறாள். உன் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் இது ஒரு சபிக்கப்பட்ட இடம் இங்கு நீ கண்ட உருவம், இந்த ஊரில் தேவதைகளின் தலைவியாக சுற்றி திரிந்த வாழ்ந்த அழகு பெண்தான் அவன் ஒவ்வொரு இருளுக்கு பின்னால் ஒரு ஒளி உள்ளது,ஆம், கண்களில் நுழைந்து இதயம் வழியே உயிரை தொடுவதே காதல் அதுபோல உயிரை கொடுத்த காதல் கதையே இது. தீளா, அதீபன் இருவருமே அறியாத வயதிலே காதலராகா அறிமுகம் பெறுகின்றன. அந்த பகுவத்தில் அந்த உறவின் பெயர் புரியவில்லை,காதலை புரிந்து கொள்ளும் போது சில உறவு நம்மை பிரித்து விட்டன். அக்கணம் காதலை அறிந்து கூறிய முதல் வார்த்தை இனி என் உயிர் உண்ணிடம்தான்.
பல வருடங்கள் கழித்து, இருவரும் சந்தித்க்க நேர்ந்தது. மீனச தன் பழைய காதலுடன் பார்க்க, அதீபன் அவ்வாறில்லை. காதலை ஏற்க மறுத்தாள் காலமும் மீனாவின் வார்த்தையும் அவர்கள் காதலை உயிர்' பெறவைத்தது இருப்பினும் அதீபன் தன் உறவுகளின் எதிர்பாலும் அவளிடம் நாம் ஒன்று சேர்வது என்பது நடக்காது நான் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு எடுத்தன்னேன் என்றான் இதனை ஏற்க மறுத்த மீனா மீண்டும் நாளை உன்பதிலுக்ககாக காத்திருபேன் என கூறி நடந்தாள்.
மறுநாள் சந்திப்பில் மீனா அதீபன் மடியில் சாய்ந்து என் உயிர் உன்னிடம் தானே எவ்வாறு என்னை விட்டு செல்வாய் என கூறி நிமிடத்தில் உயிரை மாய்த்துக் கொண்டாள் இத்தனை ஆண்டுகளாக காதலித்து தன் குழந்தைக்கு தந்தையாக வேறொரு பெண்ணுடன் காதல் வயப்பட்டதே மீளாவின் தற்கொலைக்கு காரணம் என்று இன்றுவரை அவன் சிந்திக்க வில்லை இப்போதுதாள் அவனுக்கு புரிகிறது. இவனை சுற்றி சூழ்ந்த இருள், அகோரமான காட்சிகள் மீளாவின் சாபத்தினால் வந்தது என்று. இதனை உன்னை போல அறியாமல் இவ்விடம் நுழைந்த ஒரு பெண்தான் நானும் உன் பாவத்தின் பழி துரத்த ஆரம்பித்து விட்டது. என கூறினான்.
இந்த சாபம் நீங்க என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க அவளிடமே கேட்டான். இந்த இருள் நீங்கி ஒளி பெற வேண்டும். அது அவ்வளவு சாத்தியமில்லை, நீ காண்பது எதுவும் உண்மையில்லை. இவ்விடத்தில் ஆழமான கிணறு ஒன்றுள்ளது அதிலுள்ள இரத்தினகலை நீகைப்பற்றி உடைத்தெரிந்தாள் மட்டுமே உன் சாபம் நீங்கும் என எவ்வுருவம் மாயமானது.
அவள் கூறியபடி கிணற்றின் திசையை நோக்கி பயணிக்கிறான் பாரிய மலைகளை கடந்து செல்ல இனி வரும் மர்மங்களளை அவன் சிந்திக்க வில்லை ஒரு ஆறங்கறையை அடைகிறான் அவன் கால் பட்டதும் கடலாக தெரிகிறது. மர்மங்கள் உணர்ந்து தன் பயணத்தை தொடர்கிறான். பின் ஒரு புண்ணிய பூமியயை அடைய குற்றம் புரிந்த தன்டிக்க நேரிடும் ஒரு குரல் கேட்க மனதை ஒருநிலை படுத்தி தன் நடையை தொடர்ந்தான் அமானுஷ்ய உருவங்களும் அழுகை ஒலியும் அவனை நிலைகுளைய வைத்து இறுதியாக ஒரு பாலத்தை கடத்தால். கிணறு தென்பட்டது நடப்பவை யாவும் மாமங்கள் என உயரரது கிணற்றை கண்ட மகிழ்ச்சியில் அதன் அருகே சென்றான் கிணறு அவனை உள் ஈர்த்தது கிணற்றில் நீர் இல்லை மேக கூட்டங்கள் முழக்கம் ஆயாக வழி பயணமாக செல்லகிறாள் தன் இமைகள் கட்டுபாட்டை இழந்து மூடிக் கொள்கிறது. நிலத்தை விழுந்து தன் பயணத்தை தொடர்கிறான்.
சில நேரங்களில் அவள் தென்படுகிறாள். உரத்த குரல் கேட்கிறது அநீபா நீ உண்மை அறியாமல் நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என ஐம்பூதங்களையும் கடந்து வந்த விட்டாய் நீ அடைய விரும்பும் இரத்தினக்கல் உடைய கினாற்றை அடைத்து விட்டாய் இருப்பினும் உள் மரணம் உள்ளிடம் இல்லை என்பதை உணர்ந்து செயற்படு என மறைத்தாள், அவன் கிணற்றை நோக்கி விரைந்து இரத்தினக்கல்லை தன் வசப்படுத்தி மகிழ்ச்சி கண்டான், தன் நடையை தொடர்ந்து சென்றாள். இவன் இதயம் பேசுகிறது இரத்தினக்கல்லை வசப்படுத்தியும் இங்கு எந்த மாற்றமும் இல்லை செய்வதறியாது தவித்தான். அப் பெண்ணை அழைக்கிறார்.
பெண் பேசுகிறாள் எதுவும் அறியாத உன்னிடம் இரத்தினக்கல்லை இருப்பதை விட உள் உயிரை காக்கும் என்னிடம் தா என கேட்ட அவன் இக்கல்லை வசீகரம் பொருந்திய மனிமாலையுடன் இணைக்கிறாள். இருள் நீங்கியது பிணங்கள் மனிதராக காட்சியளிக்கிறது. வியந்து நின்ற அதீபன் என்ன மாயை என்றான். இது மாயை இல்லை நீ எனக்கு செய்த மிகப்பெரிய உதவி. இவ் இரத்தினக்கல்லை கைப்பற்ற பல தடவை முயற்சி செய்தும் தோற்றுபோனதால் உன்னை போதையால் வசப்படுத்தி அடைந்தோம்
இருண்ட காதல், பாதை மாறி விட்டது, உன் எண்ணம் எனக்கு உதவினாலும் ஒரு பெண்ணால் சபிக்கப்பட்டதால், உன் உயிரை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என தன் வாளால் வெட்டி வீழ்த்தி வெற்றி கண்டாள். அவள் இரத்தம் சிந்த மரணப் படுக்கையில் இருந்து, இந்த கனவை நிஐமாக மாற்றியது இந்த எழுத்துக்கள்தான்
Post a Comment