ஒரு அமைப்பின் தலைமைத்துவம்
சமூகத்தில் தலைமையேற்றுச் வேண்டிய பல விதமான சந்தர்ப்பங்கள் உண்டு. அவை பாடசாலையிலோ செயற்பட ஒவ்வொருவராலும் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது தான் வாழும் பிரதேசத்திலோ இருக்கலாம். அதே போல் ஒரு தொண்டர் அமைப்பில் தொழில்சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த அமைப்பொன்றிலும் இருக்கலாம். சிலர் மிகவும் திறமையாகத் தங்களுடைய தலைமைத்துவத்தின் கடமைகளை நிறைவேற்றிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் மேலும் சிலர் அமைப்புச் பற்பாடுகளின் போது பலவீனமானவர்களாகவே உள்ளார்கள். யாறாயினும் தலைமைத்துவம் என்பது கருவறையில் இருந்து கொண்டுருகின்றதொன்றாகவோ பிறப்பால் இருப்பதில்லை. இது ஒரு முறையான கிடைக்கிறதொன்றாகவோ கல்வி மற்றும் முறையான பயிற்சியினூடாகவும் அனுபவரீதியாகவும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பண்பாகும். தலைவர்கள் என்பவர்கள் பிறப்பால் தோன்றுபவர்கள் அல்லர். மருத்துவர்கள், சட்டத்தரணிகள் போலவே தலைவர்களும் கல்வியாலும் பயிற்சியாலும் உருவாகக்கூடியவர்கள் ஆவர். தலைமைத்துவம் எனப்படுவது எது என்பது பற்றி அடுத்ததாகக் கவனம் செலுத்துவோம். இது விபரிக்கச் சற்றுக் கடினமான ஒரு பண்பாகும். சுருக்கமாகக் கூறுவதாயின் ஒரு குழுவில் இருந்து ஆகக்கூடிய ஒத்துழைப்பையும் முயற்சியையும் பெற்றுக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் திறமையைத் தலைமைத்துவம் என்று கூறமுடியும்.
இதனை கீழ்வருமாறு விபரித்துக் கூறமுடியும்.
- ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக மற்றவர்களின் நடத்தைப் பாணியை மாற்றியமைக்கும் கலையாகும்.
- முதலாவதாக தன்னையும் இரண்டாவதாக ஏனையவர்களையும் தூண்டுதலில் உள்ள திறமையாகும்.
- ஒரு குழுவில் ஆகக்கூடிய ஒத்துழைப்பையும் முயற்சியையும் பெறுவதேயாகும்.
- ஒரு பிரச்சினையை அடையாளம் காண்பது திட்டமிடல் ஒரு தீர்வைத் மற்றும் அத்தீர்வை ஏனையவர்களுக்கு முன்பு அமுலாக்கும் திறமையாகும்.
- சாதாரண மட்டத்தை விட சிறந்ததொரு வாழ்க்கையைக் கட்டியமைக்கும் செயற்பாட்டு நடைமுறை என்பதாகும்.
- வழக்கமாக மனிதர்களால் செய்யப்படாதவற்றினைச் செய்து கொள்ளும் திறமையாகும்.
பலவகையான முறையில் குழுக்கள் தலைமைத்துவத்தினைத் தோற்றுவதாக இருக்கலாம். சில நேரம் மேலிடத்தில் இருக்கின்றவர்களால் ஒருவரைத் தலைவராக நியமிக்கப்படுவதாக இருக்கலாம். (அரசியல் கட்சியொன்றால் தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல், சமுதாய மட்டத்தில் சேவையாற்றுவதற்குப் பலவகையான உத்தியோகத்தவர்களை நியமித்தல் என்பன உதாரணம் ஆகும்.) பெரும்பாலும் குழுவின் தலைவரை அங்கத்தவர்களின் பெரும்பான்மை விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்து கொள்வதே நடைபெறுகிறது. (தொண்டர் அமைப்புக்களின் தலைவர்களைத் தெரிவுசெய்தல், ஜனாதிபதியை தெரிவு செய்தல் நல்ல உதாரணங்களாகும்). இன்னும் சில சந்தர்ப்பங்களின் போது குழுவில் இருந்து தானாகவே ஒரு தலைவர் தோன்றுவதைக் காண முடியும். பெரும்பாலும் தலைவர் இல்லாமல் ஒரு குழு ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடும் போதோ அல்லது மிகவும் பலவீனமான தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள போதோ அவ்வாறான நிலைமை ஏற்படுகிறது.
தலைவரின் நடத்தையும் செயலும் குழுவின் ஏனைய அங்கத்தவர்களைவிட வித்தியாசமானது. அவருக்காக வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் அதிகமாக இருக்கும் அதேவேளை ஏனையவர்களை விடக் கூடிய செல்வாக்கைச் செலுத்தக் கூடியவராகவும் இருப்பார். எனவே தலைவரிடம் ஒரு வகை அதிகாரம் உள்ளது. எவ்வாறாயினும் தலைவர் ஒரு பிரதானியின் மனப்பான்மையும் செயற்படத் தொடங்கினால் அவருடைய செயல் தொண்ட போவதில்லை. தொண்டர் அமைப்பு, இளையோர் அல்லது மாண இயக்கம் போன்றவர்களுடன் அடிப்படையிலேயே இணைந்து அங்கத்தவர்கள் செயற்படுகிறார்கள். அமைப்புக்களில் ஒரு தனி நபர் அங்கத்தவருக்கு முக்கிய இட கிடைக்கிறது. அதே போலத் தலைவரையும் அங்கத்தவர்களுக்கு சமநிலையில் உள்ளவர் என்று கவனிக்கப்படுகிறது. தலைமைத்துவத்தின் செயற்பாடுகள் கூட்டாக வேலை செய்வதன் வழியாக அமைப்பின் அல்லது செயற்றிட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதாக அமைதல் வேண்டும்.
ஒரு பிரதானிக்கும் (BOSS) ஒரு தலைவருக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் சில கீழ்வருமாறு.
- பிரதானி (boss) எப்பொழுதும் நான் என்ற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்திச் செயற்படுகிறார். ஆயினும் தலைவர் நாங்கள் என்ற கருத்தாக்கத்துடன் செயற்படுகிறார்.
- பிரதானி கட்டளையிடுகிறார் தலைவர் வேண்டுகோள்கள் மற்றும் முன் மொழிவுகளின் மூலமாகக் குழுவிற்கு வழிகாட்டுகிறார்.
- பிரதானி அதிகாரத்தாலே உச்ச நிலை மதிப்பைப் பெறுகிறார். தலைவர் நல்ல மனம் என்ற காரணத்தால் உச்ச நிலை மதிப்பைபது பெறுகிறார்.
- பிரதானி பலத்தைப் பயன்படுத்திக் குழுவை நிர்வகிக்கின்றார். ஆயினும் தலைவர் உற்சாகத்தையும் வளர்ச்சியடையச் செய்வதன் மூலம் குழுவின் நோக்கங்களை தைரியத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறார்.
- ஒரு பிரதானியின் கீழ் வேலை செய்யும் போது தவறு செய்தால் பிரதானியால் தண்டிக்கப்படுவார்.
- ஒரு சிறந்த தலைவர் ஒரு போதும் ஒரு பிரதானியாகச்செயற்படுவதில்லை
மற்றவர்களைக்கொண்டு ஒரு வேலையைச்செய்விப்பதற்குச் சிறந்த முறையானது அவர்களிடம் அதற்கான உற்சாகத்தையும். அக்கறையையும் ஏற்படுத்துவதே என்பதைத் தலைவர் தெரிந்து கொண்டுள்ளமையே அதற்குக் காரணம் ஆகும். தற்போது நிறுவன நிர்வாகத்தின் போதுகூட பிரதானிகளால் தலைவர்கள் போன்று செயற்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்கள்.
தலைமைத்துவத்திறனின் பிரதான பண்புகள்.
- அங்கத்தவர்களின் விருப்பமானது காலம், அறிவு மற்றும் சந்தர்ப்பம் என்பவற்றிற்கு கொண்டுள்ளமை. அமைய மாறுபடுகின்றன என்பதை அறிந்து.
- நபர்களைத் தைரியப்படுத்துதல், உற்சாகப்படுத்தலிலுள்ள திறமை.
- அங்கத்தவர்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப ஒரு சூழலை உருவாக்குவதில் செயற்படக்கூடிய திறமை.
ஒரு தலைவரைச் சார்ந்ததாக இருக்க வேண்டிய அறிவு.
ஒரு தலைவர் கீழ்வரும் விடயங்கள் சார்ந்த அறிவைக் கொண்டுள்ளவராக இருக்க வேண்டும்.
- தன்னுடைய இலட்சியங்கள். அமைப்பின் தத்துவம். நோக்கங்கள்
- பல விதமான தலைமைத்துவ முறைகள்.
- பல விதமான திட்டமிடல் முறைகள்.
- தன்னுடைய குழுவின் அங்கத்தவர்கள் தொடர்பான அறிவு.
- தீர்மானங்களை எடுத்தல் தொடர்பான அறிவு.
- ஒரு குழுவைக் கட்டியமைத்தல் தொடர்பான அறிவு.
- பலவிதமான தொடர்பாடல் முறைகள் சார்ந்த அறிவு.
- நட்புறவுத் தொடர்புகள் போன்ற அறிவு.
ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய திறமைகள்.
- திட்டமிடல்
- ஒழுங்கமைப்பு
- தொடர்பாடல்
- தீர்மானம் எடுத்தல்
- தூண்டுதல்
- தலைமை தாங்குதல்
- மேற்பார்வை செய்தல்
- பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தல்
- செவிமடுத்தல்
- நேரத்தை நிர்வகித்தல் .
- பாராட்டுதல்
ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய மனப்பான்மைகள்.
- நம்பிக்கை
- முன்மாதிரியாக இருப்பதன் மூலம் தலைமைத்துவத்தை வழங்குதல்.
- திறந்த மனத்துடன் இருத்தல்.
- புதிய கருத்துக்கள்
- நடுநிலைமை.
- பொது நலம்.
- கூட்டு உணர்வைக் கொண்டதாக இருத்தல்.
- நட்புறவு மனப்பான்மை.
- உற்சாகம்.
தலைவரின் பொறுப்புக்கள்.
- அமைப்பின் செயற்றிறன்மிக்க தன்மையை உரியமுறையில் மேற்கொண்டு செல்லல்.
- அமைப்பின் மேல்மட்டத்துடன் உரிய தொடர்புகளை வைத்துக்கொள்ளல் .
- அமைப்பின் வளர்ச்சியைத் தீவிரப்படுத்தல்.
- அமைப்பின் நிலையான தன்மையைப் பாதுகாத்தல்.
- அங்கத்துவ நலனை வளர்ச்சியடையச் செய்தல்.
- அங்கத்துவத் திறமைகளை வளர்ச்சியடையச் செய்தல்.
ஒருதலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள்.
- மனிதர்களுக்குத் தலைமை தாங்குவதற்கு பதிலாக வேலைகளுக்குத் தலைமைத்துவத்தை வழங்குதல்.
- பயனுள்ளதாகத் திட்டங்களை வகுத்தலும் ஒழுங்கமைப்புச் செய்தலும்.
- யதார்த்தமான முறையில் இலக்குகளை நிர்ணயித்தல்.
- குழுவின் அனுமதியுடன் தீர்மானங்களை எடுப்பதும் தனிப்பட்ட முறையில் அந்தத் தீர்மானங்களைப் பொறுப்பேற்பதும்.
- பயனுள்ள முறையில் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் வழங்குதல்.
- பிரச்சினைகளுக்குத் உதவியையும் நாடுதல். தீர்வு காணும்போது
- பயனுள்ளதாகத் தொடர்பாடலை மேற்கொள்ளல்.
- எதிர்ப்பைத் தெரிவிக்கும்போது தந்திரோபாயமாகச் செயற்படுதல்.
தலைமைத்துவத்திற்கு உள்ள இடையூறுகள்.
- ஒரு கூட்டத்தில் தன்னுடைய கருத்துக்களை வெளியிடுவதிலுள்ள அச்சம்
- வழக்கமான சட்டங்கள், சம்பிரதாயங்களின் படி ஒரு கூட்டத்தை நெறிப்படுத்துவதிலுள்ள அச்சம்.
- பொறுப்புக்களை ஏற்பதிலுள்ள அச்சம்.
- வெளிப்புறச் சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாகத் தன்னுடைய குழுவின் மீது பாதிப்புகள் ஏற்படுதல்.
- காலத்தை, உழைப்பை அல்லது பணத்தைச் செலவிடுவதில் உள்ள சிக்கல்.
எவ்வாறாயினும் தலைமைத்துவ மற்றும் குழுச் செயற்பாடுகளின் இடையூறுகளையும் பிரச்சனைகளையும் சவால்கள் எனவே பிரச்சனைகளுக்குத் என்றே தீர்வு அகற்றிக் கொள்ளப்படுவதையும் போது அறிமுகப்படுத்தப்படுகிறது. காண்பதையும் இடையூறுகளை சவால்களை வெற்றி காணல் என்றே பொருள் விளக்கம் வழங்க முடியும்.
ஒரு தலைவரின் பலவீனங்களைத் தவிர்த்துக் கொள்ளக் கூடிய சில வழிமுறைகள்
- பலவீனங்களை அடையாளங் கண்டு அவற்றை வெற்றியடையக்கூடிய சவால்களாக ஏற்றுக்கொள்ளல்.
- ஏனையவர்களின் உதவியை நாடுதல்.
- மிகவும் கடினமானதும் அதிகளவில் அச்சம் செயற்பாடுகளில் அதிகளவு ஈடுபடல்.
- தங்களுடைய பலவீனங்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் பற்றி எழுதியுள்ள புத்தகங்களை வாசித்தல்.
- ஏனையவர்கள் பலவீனங்களின் போது எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளல்.
- நம்பிக்கை மனப்பான்மை கொண்டவர்களாகச் செயற்படும் நபர்களுடனும் சிறந்த தலைவர்களுடனும் பழகுதல்.
- பலவீனங்களைத் தவிர்த்துக் கொள்வதில் அக்கறை காட்டுதல். அவற்றிலிருந்து விலக ஒரு வழி முறையைக் கடைப்பிடித்தல்.
- அவ்வாறான பலவீனங்கள் இல்லை என்பது போல வேலை செய்தல்.
- ஒரு போதும் வேலை செய்வதைக் கைவிடாமல் இருத்தல்.
தலைமைத்துவ வகைகள்
பிரதானமாக மூன்று வகையான தலைமைத்துவங்களை எடுத்துக்காட்ட முடியும். அதாவது சர்வதிகார, உற்சாகமற்ற ஜனநாயகம் என்ற வகையில் ஆகும். இதில் மிகவும் சிறந்த தலைமைத்துவ வகை எது என்பதை அந்த சந்தர்ப்பத்திற்கு மற்றும் வேண்டும். ஆயினும் மிகவும் தேர்ச்சி பெறுவது ஜனநாயக முறையிலான தலைமைத்துவத்தைக் கொண்ட குழுக்களே என்பதை முதலாவதாகக் குறிப்பிட வேண்டியதொன்றாகும்.
( 01 ) சர்வதிகாரத் தலைமைத்துவம்
சர்வாதிகாரத் தலைவர் ஒரு திறமைசாலி பெரும்பாலும் செயற்பாடுகளைத் திட்டமிடல், தொடங்குதல் மற்றும் ஆவார். அவர் மேற்கொண்டு செல்லல் என்பவற்றினைத் தன்னுடைய எண்ணத்தின் படி தனியாகவே மேற்கொள்ள முயற்சிக்கின்றார். குழுவின் மீது தனியாக பொறுப்புக்களை வழங்கினாலும் கூட குழுவில் இருந்து கருத்துக்களையோ. ஆலோசனைகளையோ பெறுவதில்லை. சர்வதிகாரத் தலைவர் தேவைக்கு அதிகமான முற்திட்டத்திற்கு உட்படுத்துகிறார். அவர் எப்போதும் முதன்மையானவராக இருக்கத் தேவையுள்ளவர் என்ற நிலையில் இருப்பார். எல்லாப் பொறுப்புக்களையும் பாராட்டுதலையும் தனியாகவே ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறானதொரு சர்வாதிகாரத் தலைவர் ஒருவரின் கீழ் குழு சிறந்த பலன்களை அடைகிறது. ஆயினும் குழு தன்னுடைய தலைவர் மீதே எதிர்பார்ப்புக்களை வைத்துக் கொண்டு செயற்படுகிறது.
முற்றாகத் தங்களால் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு சுய நம்பிக்கையைக் கட்டியமைத்துக் கொள்ளவதைத் தவிர்த்துக் கொள்கிறது. எல்லாவற்றினையும் தன்னுடைய அமைப்பு ஒரு அவசர நிலைக்கு முகங்கொடுத்து இருக்கும் சந்தர்ப்பமொன்றில் சர்வதிகாரத் தலைமைத்துவம் பொருத்தமானதாக இருக்கலாம். ஆயினும் தொடர்ச்சியாகவே ஒரு குழுவை சர்வாதிகாரத் தலைமைத்துவத்தின் கீழ் வைத்துக்கொள்வது என்பது தீமையான விளைவுகளைத் தரக்கூடியது. அதற்குக் காரணம் சர்வாதிகார தலைவர் தனக்குத் தேவையான நோக்கங்களை மட்டுமே நிறைவேற்றிக்கொள்வதற்கு குழுவைப் பயன்படுத்திக் கொள்வதன் காரணமாக அங்கத்தவர்களின் உற்சாகம் பலவீனமடையும். அவரை ஒரு பிரதானி என்ற வகையில் கவனிக்கப்படுவதில் விருப்பம் கொண்டுள்ளவர் ஆவார். அவர் அதிகளவிலான கவனத்தை மனிதத் தேவைகளை விட விடயங்கள், பணம். பொருள் மற்றும் விளைவுகள் மீதே கவனம் செலுத்துகிறார். அவர் குழுவில் கடுமையான ஒழுக்கத்தையும் சர்வாதிகாரத்தையும் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். அவர் குழுவின் அங்கத்தவர்களுக்குள் பிரபலமாகத் தன்னைக் காட்ட முயற்சிப்பார்.
( 02 ) உற்சாகமற்ற தலைமைத்துவம்
உற்சாகமற்ற தலைவர் தன்னுடைய குழுவின் அங்கத்தவர்களுக்குத் தேவையான விதத்தில் செயற்படாமல் விடுகிறார். அவரிடம் எந்தவொரு பொறுப்புக்களை தயார் நிலையும் நிறைவேற்றுவதில் கிடையாது. தாமதமாகின்றார் தன்னுடைய அல்லது தோல்வியடைகின்றார். அவர் மற்றவர்களைத் தூண்டுவதோ அல்லது இலக்கு வைத்துச் செயற்படுவதோ இல்லை. இவ்வாறான தலைமைத்துவம் கொண்ட குழுவின் விளைவுகள், பலன்கள் குறைந்த மட்டத்திலே உள்ளன. அங்கத்தவர்களுக்குத் தங்களுடைய கருத்துக்களை செயற்படுத்துவதற்கு அனுபவம் பெறுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தாலும் குழுவின் உத்தியோகபூர்வமற்ற தலைமைத்துவத்தைப் பெறுவதற்கு அனைவரும் முயற்சிக்கும் காரணத்தால் அங்கத்தவர்களுக்கிடையில் மனஸ்தாபங்கள் ஏற்படுகிறது. எவ்வாறாயினும் ஒரு உற்சாக மற்ற தலைவர் தான் ஒரு சிறந்த நியாயமான ஜனநாயக தலைவர் என்ற எண்ணம் கொண்டுள்ளார். இதில் உள்ள பயங்கரமான, அபாயகரமான நிலை இதுவாகும்.
( 03 ) ஜனநாயகத் தலைமைத்துவம்
ஜனநாயகத் தலைவர் தன்னுடைய குழுவைத் தனிநபர் நிலையில் இல்லாமல் ஒரு அலகாகவே பார்க்கிறார். தலைமைத்துவம் என்பது ஒரு குழுச்செயற்பாடாகும் என்பது அவருடைய கருத்தாகும். அவர் தன்னுடைய தலைமைப் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் குழுவின் அங்கத்தவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். ஏனைய ஜனநாயகத் தலைவர் தன்னுடைய குழுவின் அங்கத்தவர்களுடைய வளர்ச்சியைப்பற்றிக் குறிப்பாகக் கவனத்தைச் செலுத்துகிறார். தன்னுடைய குழுவின் அங்கத்தவர்களின் விசேட திறமைகளைப்பற்றியும் தேவைகளைப்பற்றியும் அறிந்து கொண்டுள்ளவராகவே அவர் இருப்பார். அவர் அங்கத்தவர்களுக்கு நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதில் உதவியாக இருக்கிறார். எனினும், அது அதிகாரத்தைப் பிரயோகிப்பதாக இருக்காது. ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது குழுவின் தேவையான வழிகாட்டலை மேற்கொள்கிறார். அவர் மிகவும் பொறுமையுள்ளவராக இருப்பார். ஜனநாயகத் தலைவர் எப்பொழுதும் குழுவின் மத்தியில் இருக்க வேண்டும் என்றதல்ல. ஏனெனில் ஒரு குழு சிறந்த பயிற்சியையும் அனுபவங்களையும் கொண்டுள்ளது. ஒரு ஜனநாயகத் தலைவரின் கீழ் உச்சகட்டப்பலன்களை அடைகிறது
ஒரு தலைவரின் நிபுணத்துவம்.
அறிவு, புரிந்துக்கொள்ளல் மற்றும் சந்தர்ப்பத்திற்கேற்ப திறமைகளைப் பயன்படுத்தப்படக் கூடிய தன்மை என்பன நிபுணத்துவம் என்று குறிப்பிடலாம். ஒரு தலைவர் சமுதாயம் தொடர்பாகவும் தன்னுடைய அமைப்புத் தொடர்பாகவும் அறிவுள்ளவராக இருக்க வேண்டும் என்றதுடன் தன்னைப்பற்றியும் தன்னுடைய குழுவைப்பற்றியும் புரிந்துகொள்பவராகவும் இருக்க வேண்டும். நிபுணத்துவம் என்பது ஒருவகைச் செயற்பாடாகும். அது அறிவை அடித்தளமாகக் கொண்டு இருத்தலும் அறிவை விட வித்தியாசமானதுமாகும். திறமையால் அல்லது நிபுணத்துவத்தால் ஒரு செயல் மேற்கொள்ளப்படுதல் என்பது தலைவருக்கும் தன்னுடைய குழுவிற்கும் இடையில் வளர்ச்சியடையும் ஒரு தொடர்பு ஆகும். தலைவர் தன்னுடைய குழுவுடன் ஏதாவதொரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காணக்கூடியதாகவுள்ளது. போதே தலைவரின் நிபுணத்துவத்தைக் சுருக்கமாகக் கூறுவதாக இருப்பின் ஒரு தலைவரின் நிபுணத்துவம் அறிவு, புரிந்துகொள்ளல் மற்றும் நபர்களுக்கும் குழுவுக்கும் இடையில் வேலை செய்கின்ற போது நபர்களினதும் குழுவினதும் நடத்தைகளைக் காண்பிக்கும்படி செயற்படுத்தக் கூடிய திறமையாகும்.
நிபுணத்துவத்தின் சில வகைகள்
- பயனுள்ள உறவுகளை ஏற்படுத்துக்கொள்வதில்
- குழுவின் நிலைமையை விபரிக்கும் நிபுணத்துவம் நிபுணத்துவம்.
- ஒரு குழு என்ற வகையில் அதன் இலட்சியங்களை, இலக்குகளை திறமைகளை மற்றும் எல்லைகளைக் குறிப்பிடுவதில் உதவியாகும்
- குழுவுடன் செயற்படும் போது தன்னுடைய கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடிய திறமை.
- குழுவிற்குள் அங்கத்தவர்களின் உணர்வுகளை வெளிபடுத்துவதற்கு உணர்வுகளைக் அவர்களைச் சந்தோசமாக்கக் கூடிய திறமை.
- செயற்றிட்டங்களைத் தயார்படுத்துவதில் நிபுணத்துவம். ஒரு குழு என்ற வகையில் சிந்திக்கவும் குழுவின் அங்கத்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் படி நிகழ்ச்சிகளைத் தயார்படுத்துவதில் வழிகாட்டும் நிபுணத்துவம்.
- சமுதாயத்தினதும் அமைப்பினதும் வளங்களை உரிய பயன்படுத்துவதற்கான வழிகாட்டல். முறையில்
- குழுவால் தேவையான வளங்களைத் தேடிக் கொள்ளவும் ஏனைய நிறுவனங்களில் உள்ள வளங்களைப் பெறுவதற்கும் வழிகாட்டும் திறமை.
- மதிக்கும். பாராட்டும் நிபுணத்துவம் அதாவது குழுவின் வளர்ச்சி பற்றி அறிக்கையிடுதல், குழுவின் அனுபவங்களை மதிப்பிடுதலுக்கு அந்த அறிக்கையைப் பயன்படுத்தல்.
ஒரு தலைவரின் நடத்தை
1. எப்பொழுதும் ஏனையவர்களுக்கு முன் மாதிரியாக இருத்தல். தன்னுடைய குழுவின் ஓர் அங்கத்தவரால் செய்யக்கூடாத ஒன்றைத் தலைவர் செய்யக்கூடாது. தலைவரால் செய்ய முடியாத ஒன்றினைச் செய்வதற்குக் குழுவின் அங்கத்தவர்களிடம் கேட்க முடியாது.
2.நடைபெற்றுக் கொண்டுள்ளவற்றினைக் குழுவின் அங்கத்தவர்களுக்கு அறிவித்தல். குழுவின் அங்கத்தவர்களுக்கு நடைபெற்றுக் கொண்டுள்ளதைச் சரியாக அறிவித்தல். அவர்களுக்குத் தன்னுடைய இலக்குகளைத் தெளிவுபடுத்தல். அந்த இலக்குகளை அடையக் கூடிய திட்டங்களைத் தெளிவுபடுத்தல். அவர்களின் திறமைகளை அளவிடும் முறையைத் தெளிவுபடுத்தல். அவர்களின் முன்னேற்றத்தையும் அமைப்பிற்குள் அவர்களின் நிலைமையும் தெளிவுபடுத்தல்.
3. குழுவின் நண்பர்களை இணைத்துக்கொள்ளல். அனைவரும் அமைப்பின் செயற்பாடுகளுடன் இணைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தல். அவர்களுக்கும் குழுவில் பலவித மட்டத்தில் தலைமைத்துவத்தை வழங்குதல்.
4.பொறுப்புக்களைப் பகிர்தல். எல்லாப் பொறுப்புக்களையும் வைத்துக்கொள்வதைத் தவிர்த்தல். தலைவர் சுயாதீனமாகச் செய்யப்படும் வேலைகளை எப்பொழுதும் தைரியப்படுத்தல். தொடர்ச்சியாகவே ஒரு நபரைச் சார்ந்து இருப்பதைத் தவிர்த்தல்.
5.நபர்களிடம் சவால்களை வழங்குதல் தன்னுடைய குழுவின் தலைவரால் நபர்களிடம் முக்கியமானதும் வழங்க வேண்டும். அவர்களால் பயனுள்ளதுமான பொறுப்புக்களை செய்யக்கூடிய மட்டத்தைவிட சற்று அதிகமான வேலைகளை வழங்குதல் நன்று. ஆயினும் அவர்களைச் சோர்வடையச் செய்யும் மட்டத்தில் அது இருக்கக்கூடாது.
6.மற்றவர்களைச் செவிமடுத்தல். மற்றவர்கள் தலைவரிடம் கூறுகின்ற விடயங்கள் முக்கியமானவை என்பதை அவர்களுக்கு உணரவைத்தல் அவசியம். அவ்வாறு கூறும் விடயங்கள் தொடர்பாகக் கவனத்தைச் செலுத்திச் மேலும் செயற்படுதல்.
7. நிலையான உறுதியான தன்மை அடிக்கடி அல்லது திடீரெனத் தன்னுடைய கருத்துக்களை மாற்றம் செய்யக் கூடாது. ஒரு குறிப்பான நிலைமையின் கீழ் ஒரே வகையில் செயற்படுதல். மற்றவர்களால் தலைவரை நம்பக்கூடிய முறையில் செயற்படுதல்.
8.தேவையான சந்தர்ப்பங்களின் போது புகழ்தலும் பாராட்டுதலும். சிறந்த முறையில் வேலை செய்கின்றவர்களைப் பாராட்டி வரவேற்பை உருவாக்குதல். அவர்களைப் பாராட்டுவதைப் பகிரங்கமாகவும் விமர்சிப்பதைத் தனிப்பட்ட முறையிலும் செய்தல்.
9. சரியான முடிவுகளை எடுத்தல். எடுக்கக் கூடாத முடிவு ஒன்றை ஒருபோதும் எடுக்காதீர்கள். உரிய சந்தர்ப்பத்தை அல்லது நிலைமையை அடைவதற்கு முன் ஒரு முடிவை எடுக்காதீர்கள். தன்னுடைய குழுவால் எடுக்க வேண்டியதாக உள்ள முடிவைத் தானாக எடுக்கக்கூடாது. தன்னால் அமுல்படுத்த முடியாத ஒரு முடிவை எடுக்காதீர்கள்.
10.நல்ல பண்பு எப்போதும் தலைவர் முன்மாதிரியாக இருத்தல் யதார்த்தமான செயற்பாடாகும்.
Post a Comment